ஈரானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 73 பேர் உயிரிழப்பு!கடந்த 3 ஜனவரி 2020-ம் ஆண்டு அன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதலில் இராணுவ ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார். ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை