70-வது தேசிய விருது விழா : ஏ.ஆர்.ரஹ்மான் முதல் நித்யா மேனன் வரை..விருது பெற்ற பிரபலங்கள்!தேசிய விருது வழங்கும் விழா நடந்து வரும் நிலையில், ரிஷப் ஷெட்டி, நித்யா மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் விருதை பெற்றுக்கொண்டார்கள்.