71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை – ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்!71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.