சட்டவிரோதமாக இயங்கியஆயுத உற்பத்தி நிலையத்தில் 71 நாட்டு துப்பாக்கிகள்...!!உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71தூப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.