டெல்லியில் ராஜபாதைக்கு மேலே விமான படையினர் சாகசம்..!டெல்லி குடியரசு தின நிகழ்வில், ராஜபாதைக்கு மேல் விமானப்படையினர் சாகசம் புரிந்து வருகின்றன. இந்த சாகச நிகழ்வில் 75 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்;30 நிமிடங்களில் நிறைவு பெற்ற குடியரசு தினவிழா!#73rdRepublicDay:Governor hoists the national flag for the first time;Republic Day ends in 30 minutes!
#73rdRepublicday:8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை – வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!#73rdRepublicday: Anna Medal for heroic deeds for 8 persons;Rs. 1 lakh check - Chief Minister Stalin presents!