கேரளா விமான விபத்து.. மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்.!மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.