'777 சார்லி' படத்தை திரையரங்கில் பார்த்து தேம்பி..,தேம்பி அழுத கர்நாடக முதல்வர்.!'777 சார்லி' என்ற கன்னடத் திரைப்படம் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையிலான