இன்று இயக்குனர் பாரதிராஜா பிறந்தநாள்!இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில், 1941-ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்தார்.