தீபாவளி பரிசு காத்திருக்கிறது ! சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு!இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் மூலம் வரிகள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!ஆப்ரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் எனவும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றம்!விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் நூல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளார்.