டெல்லி தொழிற்சாலையில் வெடி விபத்து: 7 பேர் பலிடெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.