#Breaking: ஏழுபேரை அரசியல் கட்சிகள் விடுவிக்க சொல்வது ஏற்புடையது அல்ல -கே.எஸ்.அழகிரி அறிக்கை7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.