ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது யு.ஏ.இ.!அபுதாபியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை 7-வது போட்டியில் UAE அணி ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்... களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!அவேஷ் கானுக்கு பிசிசிஐயின் உடற்தகுதி அனுமதி கிடைத்துள்ளதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.
AUSvSA : 'குறுக்கே வந்த கவுசிக் மழை'... போட்டியை ரத்து செய்தது ஐசிசி!ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இரண்டு அணிக்கும் தலா 1 பாய்ண்ட் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.