#ENGvsPAK: சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!!பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றது.