குஜராத்தில் சிறுத்தை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு..தொடர்ந்து நிகழும் சம்பவம்.!குஜராத் கிராமத்தில் சிறுத்தை 7 சிறுமியை தனது வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று கடித்து கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது.