உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள்.. யுனிசெஃப் எச்சரிக்கை!உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடும் நிலைமை ஏற்படும் என "யுனிசெஃப்" மற்றும் "சிறுவர்களை பாதுகாப்போம்" என்ற அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.