ஒரே நாளில் 8 நாடுகளில் பரவி மிரட்டி வரும் கொரோனா வைரஸ்..!நேற்று அண்டோரா, ஜோர்டான், இந்தோனேசியா, லாத்வியா, போர்சுகல், சவுதி அரேபியா, செனகல், துனீசியா என 8 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.