தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம்தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம் தகவல்.!வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.