Shocking: மெக்சிகோவில் கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றிலிருந்து 8 மாதக்குழந்தையை திருடிய பெண் கைது !மெக்சிகோவில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு அவரது 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.