ஆந்திராவில் அடுத்தடுத்த சாலை விபத்தில் சிக்கி 8 பேர் பலி.!ஆந்திரா : திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய இரு இடங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.