#T20 World Cup 2022: இந்தியா-பாக் போட்டியன்று மெல்போர்னில் மழை வருமா? வானிலை மையம் என்ன சொல்கிறது.!டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.