தசராவில் 80 அடி ராவணன் சிலை சரிந்து விபத்து – 6 பேர் காயம்!ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற தசராவின் முக்கிய நிகழ்வான ராவண வதத்தில், 80அடி ராவணன் சிலை கீழே விழுந்து 6பேர் காயம்.