குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்...சந்தானத்தின் '80s Buildup' படத்தின் டிரைலர்.!டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சந்தானம் அடுத்ததாக நடித்துள்ள '80ஸ் பில்டப்' (80's Buildup) படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.