83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன.! ரயில்வே துறை அமைச்சர் தகவல்.!சென்ற 2022 நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. - மத்திய ரயில்வே துறை அமைச்சர்