83 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் வசூலாகியுள்ளன..!சுமார் 2 ஆயிரத்து 100 நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனில் 83 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.