குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கலந்து கொண்டு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தார். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது . இந்த பேரணி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்தது. இதையடுத்து பேரணி […]