ரெயில்வே துறை.! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரூ.88 கோடி இழப்பு.!மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து