8 கோடி பார்வையாளர்களை பெற்றது `வாயாடி பெத்த புள்ள'....படக்குழுவினர் உற்சாகம்...!!நடிகர் சிவகார்த்திகேயனின் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளையும் பயன்படுத்தி உருவாக்கிய படம் `கனா'