தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு – நாளை வெளியீடு!தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.