வறுமையால் 8 மாத பெண் குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம்.!கொரோனா வறுமையால் தவித்து வந்த மேற்கு வங்க தம்பதியினர் பெற்ற குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.