கின்னஸ் உலக சாதனை! ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பின.!ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மாலியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர்.