எச்சரிக்கை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.!மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.