மணிரத்னத்தின் 9எபிசோட் வெப்சீரிஸில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.?மணிரத்னம் தயாரிக்கும் 9 எபிசோட் வெப் சீரிஸில் மலையாள நடிகரான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.