போயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.!வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு.