ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள்.! பிரதமர் மோடி உத்தரவு.!டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.