தமிழகத்தில் இயக்கப்படும் 9 சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு நாளை தொடங்கும்.!தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.