Tag: 907.75 crore

தமிழகத்திற்கு 907.75 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு.!

தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், கொரோனா தடுப்பு மருதத்துவ உபகரணங்களை வாங்க 3,000 கோடி தேவைப்படுகிறது. கொரோனாவை தடுக்கவும், பொருளாதார […]

#CentralGovernment 3 Min Read
Default Image