90kW ஃபாஸ்ட் சார்ஜிங், 1100 கிமீ மைலேஜ்! மிரட்டலாக அறிமுகமான புதிய MG Hector கார்!எம்.ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இதன் முழு விலை மற்றும் மைலேஜ் விவரங்களை இங்கே காணுங்கள்.