90களில் தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகையின் வாரிசுகள் சினிமாவில் குதித்துள்ளனர்!90களில் தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சிவரஞ்சனி. இவர் தெலுங்கில் ஊஹா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார்.