2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் போதைப்பழக்கத்தால் 93,000 பேர் உயிரிழப்பு..!கடந்த ஆண்டில் அமெரிக்காவில் போதைப்பொருள் பழக்கத்தால் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.