கலைஞர் சட்டப்பேரவையில் ஒரு தடவை மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொன்னார் – கீ.வீரமணி
த்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.