சந்தானத்தின் ஏ.1 டீசர் வெளியானது! கூடவே படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது!
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார்.