Crocodile Attack: தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்..! முதலையால் பலியான 1 வயது மகன்..!மலேசியாவில் தனது தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த 1 வயதான சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தின்றுவிட்டது.