Madhya Pradesh:திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறிய 19 வயது பெண்ணை தாக்கிய கொடூரன்மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 24 வயது இளைஞன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் காட்சிகள்