ரயிலின் பெட்டி ஒன்றில் திடீரேன தீ விபத்து ..!மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலின் பெட்டி ஒன்றில் திடீரேன தீப்பற்றி எரிந்தது.