காங்கிரஸ் பெற்றிருக்கும் வாக்குகள் மிக மோசமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை- ஏ.கே.ஆண்டனிமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.