#BREAKING : நீட் தேர்வு குறித்த ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு...!நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுவரை 4 முறை கூடி