இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல...வெறித்தனமாக வெளியான "ஜிகர்தண்டா -2" டீசர்.!இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம்