80அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி.!80 அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்ததால் 53 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.