நாளை மறுநாள் சர்காரின் முக்கிய அறிவிப்பு! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!!தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே
சர்கார் ஷூட்டிங் ஓவர்! ஓவர்!! தகவலை வெளியிட்ட படக்குழுதளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
விஜய் 62-இன் அடுத்த அப்டேட் : அதிரடி காட்சிகள் கொல்கத்தாவில்...விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு
லீக் ஆனா போஸ்டரை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் : விஜய் 62தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்து அவர் நடிக்க போகும் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதனை
தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்து ரெடி ஆகுதுதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை வாரிகுவித்த படங்களில் 2 வது
இதனை அட்ஜஸ்ட் செய்தால் தளபதியின் அடுத்த நாயகி நயன்தாராதான்.மார்கெட் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கு போட்டியாக சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். தற்போது நடித்து வெளிவந்த 'அறம்' திரைப்படம் ரசிகர்கள்மத்தியிலும், விமர்சகர்