களவாணி பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் அதர்வா.!இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.